Sidor som bilder
PDF
ePub

சகூ அக்கினியைப் பூமியினமேற்போடவந்தேன. அது இப்பொழுதே பற்றியெரியும்படிக்கு விரும்புகிறேன். ரு அதற்குமுன்னே நான் அடையவேண்டிய ஒரு ஸ்நா ன்முண்டு. அதுமுடியும்ளவும நான் மிகவுமநெருக்கப்படுகி றேன்.

ருக நான் பூமிக்குச் சமாதானத்தைத் தருமபடிக்கேவந் தேனென்ற நினைக்கிறீர்கள். அதையல்லப் பிரிவினையைத் மபடிக்கு வந்தேனென்றுங்களுக்குச்சொல்லுகிறேன். எப்படியெனில், துமுதற ஒரேகுடும்பத்திலே ஐந் பேர்பிரிந்திருப்பார்கள், மூன்றுபேர் இரண்டுபேருக்கும் ரண்டுபேர் மூன்று ன்றுபேருக்கும் விரோதமாயிருப்பார்கள்.

ருங தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்குந் தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும் மாமி தன்மருமகளுக்கும் மரு மகள் தன் மாமிக்கும் விரோதமாகப் பிரிந்துபோவார்களே ன றார்.

ருச பினபு அவர் சனங்களுட னசொன்னது, நீங்கள் ஒருமேகம் மேற்கிலேயெழும்புகிறதைக் காண்கிறவுடனே பெருமழைவருமெனறுசொல்லுகிறீர்கள். அந்தப்படியேயு

மாகும

ருரு அல்லாமலுந் தென்றல் அடிக்கிறதை நீங்கள்காண் கிறபொழுது, காங்கையுண்டாகுமென்கிறீர்கள்.

படியேயுமாகும்.

அந்தப்

ருசு ஆ, வஞ்சகரே! பூமியினுருவத்தையும் வானத்தினு ருவததையுமவகையறுக்க அறிந்திருக்கிறீர்கள். இக்காலத் தைமாத்திரம் நீங்கள் வகையறாமலிருக்கிறதெப்படி.

ருஎ அல்லாமலும நியாயமின்னதென்று நீங்கள் உங்க ளாலேயெண்ணிக்கொள்ளாமலிருக்கிறதென்ன ன?

ருஅ நீ உன் எதிராளியுடனே கூடத் துரையினிடத்திற் குப்போகிறபொழுது, அவனைவிட்டு நீங்கும்படிக்கு வழியி லேபிரயாசப்படுவாயாக. இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவது மல்லாமல், நியாயாதிபதியன்னைச் சேவகனுக்கு ஒப்புக்கொடுப்பான். சேவகன் உன்னைக் காவலிற்போடுவான்.

ருகூ நீ ஒரு காசாகிலுங்குறையாமற்செலுத்துகிறவரைக் ம் அவ்விடத்திலிருந்து விடுதலையாக்கப்படமாட்டாமெ

CHAPTER XIII.

1 Christ preacheth repentance upon the punishment of the Galileans, and others. 6 The fruitless fig tree may not stand. 11 He healeth the crooked woman: 18 sheweth the powerful working of the word in the hearts of his chosen, by the parable of the grain of mustard seed, and of leaven: 24 exhorteth to enter in at the straight gate, 31 and reproveth Herod and Jerusalem.

THERE were present at that season some that told him of the Galileans, whose blood Pilate had mingled with their sacrifices.

2 And Jesus answering said unto them, Suppose ye that these Galileans were sinners above all the Galileans, because they suffered such things?

3 I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish.

4 Or those eighteen, upon whom the tower in Siloam fell, and slew them, think ye that they were sinners above all men that dwelt in Jerusalem?

5 I tell you, Nay: but, except ye repent, ye shall all likewise perish;

6 He spake also this parable; A certain man had a fig tree planted in his vineyard; and he came and sought fruit thereon, and found none.

7 Then said he unto the dresser of his vineyard, Behold, these three years I come seeking fruit on this fig tree, and find none: cut it down; why cumbereth it the ground?

8 And he answering said unto him, Lord, let it alone this year also, till I shall dig about it, and dung it:

யாங. அதிகாரம்.

((க) கலிலேயர்முதலானவர்கள் கெட்டுப்போனதுபோலக கெட்டுப்போகாதபடிக்கு மற்றப்பாவிகளை மனத்திருப்ப வேண்டுமென்பதைக்குறித்துச் சொல்லியது. (கூ) கனி கொடாத அத்திமரத்தை உவமையாகக்காடடியது. (ய) பெரும்பாடுள்ள ஸ்திரியை அவர்குணமாக்கினது. (யச) ஓ ய்வுநாளைக்குறித்துச் சொல்லியது. ( அ) மோட்சஇராச சியத்தைக்குறித்து உவமைகளைச் சொல்லியது.(உங)மோ ட்ச இராச்சியத்திலே பிரவேசிக்கிறதற்குப்புத்திகளைச் சொல்லியது.(ஙக) ஏரோதைக்குறித்துப் பரிசேயருக்கு உத்தரவுசொல்லியது.(நச) எருசலேமுக்குச் சாபத்தை

அறிவித்தது.]

பிலாததெனபவன் சிலகலிலேயருடைய இரத்தத்தை அவ ர்களுடைய பலிகளுடனே கலந்திருந்தான். அந்தக்கலிலேய ரைக்குறித்து அவ்வேளையிலே அங்கேயிருக்கிற சிலர் அவரு

டனேபேசிக்கொண்டார்கள்.

உ அவர்களுக்குப்பிரததியுத்தரமாக இயேசுவானவர் சொன்னதாவது, அந்தக்கலிலேயர் அப்படிப்பட்டவைக் ளையனுபவித்ததினாலே மற்றெல்லாக்கலிலேயரிலும் (அதிக) பாவிகளாயிருந்தார்களென்றா நினைக்கிறீர்கள்.

ந அப்படியில்லையென்றுங்களுக்குச்சொல்லுகிறேன். றேன.நீங் கள் மனந்திருப்பாவி ட்டால், எல்லாரும் அப்படிக் போவீர்கள்.

கட்டுப்

ச அல்லாமலுஞ் சீலோவாமிலே கோபுரமவிழுந்து பதி னெட்டுப்பேரைக்கொன்றதே. எருசலேமிற் குடியிருக்கிற மனிதரெல்லாரிலும் அந்தப்பதினெட்டுப்பேரும் அதிக்குற றவாளிகளாயிருந்தார்களென்ற நினைக்கிறீர்கள்.

ரு அப்படியில்லையெனறுங்களுக்குச்சொல்லுகிறேன. நீங் கள் மனந்திருப்பாவிட்டால், எல்லாரும் அப்படிப்போலக் கெடுவீர்களென்றார்.

கா அல்லாமலும் அவர்சொன்ன உவமையாவது, ஒருவன திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நாட்டியிருந்

ான.

எ பின்பு அவனவந்து அதிலே கனியைத்தேடினபொழு ஒன்றுங்காணவில்லை. உடனே அவன்தோட்டக்காரனை நோக்கி, இதோ, மூன்றுவருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத்தேடிவருகிறேன் ஒன்றுங்காணவில்லை.இதைவெ ட்டிப்போடு. நிலத்தையும் இது என்னத்திற்குககெடுக்கிற தென்றான்.

அ அதற்கவனசொன்னது, ஐயா, நான் இதைச்சுற்றிக் குத்தி எருப்போடுவேன். ஒருவேளை இது கனிகொடுக்கும்

[ocr errors]

9 And if it bear fruit, well: and if not, then after that thou shalt cut it down.

10 And he was teaching in one of the synagogues on the sabbath.

11 And, behold, there was a woman which had a spirit of infirmity eighteen years, and was bowed together, and could in no wise lift up herself.

12 And when Jesus saw her, he called her to him, and said unto her, Woman, thou art loosed from thine infirmity.

13 And he laid his hands on her: and immediately she was made straight, and glorified God.

14 And the ruler of the synagogue answered with indignation, because that Jesus had healed on the sabbath day, and said unto the people, There are six days in which men ought to work: in them therefore come and be healed, and not on the sabbath day.

15 The Lord then answered him, and said, Thou hypocrite, doth not each one of you on the sabbath loose his ox or his ass from the stall, and lead him away to watering?

16 And ought not this woman, being a daughter of Abraham, whom Satan hath bound, lo, these eighteen years, be loosed from this bond on the sabbath day?

17 And when he had said these things, all his adversaries were ashamed: and all the people rejoiced for all the glorious things that were done by him.

18 Then said he, Unto what is the kingdom of God like? and whereunto shall I resemble it?

19 It is like a grain of mustard seed, which a man took, and cast into his garden; and it grew, and waxed a great tree; and the fowls of the air lodged in the branches of it.

20 And again he said, Whereunto shall I liken the kingdom of God?

கூ கனிகொடாதிருந்தால், நீர் இனிமேல் இதை வெட்டிப் போடலாமென்றுசொன்னானென றார்.

ய ஓரோய்வு நாளில் அவர் ஒரு செப ஆலயததிற்போத கம்பண்ணிக்கொண்டிருந்தபொழுது,

யக பதினெட்டுவருஷமாயப்பெல் ஈனமாகச்செய்கிற ஆவியையு ை டய ஒரு ஸ்திரி அங்கேயிருந்தாள். அவள் எவ வளவுமநிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.

யஉ இயேசுவானவர் அவளைக்கண்டு தமமிடத்தில் அழை த்து ஸ்திரியே, உன பெல் ஈனத்திலிருந்து விடுதலையாக்கப் பட்டாயென்றுசொல்லி, அவளமேலே தமதுகைகளைவைத்

தார்.

யங உடனே யவள நிமிர்ந்துபராபரனைத்துதிசெய்தாள். யச இயேசுவானவர் ஓய்வுநாளிலே குணமாக்கினதைச் செப ஆலயத்தலைவன் கண்டு விசனம் அடைந்து சனங்களை நோக்கி, வேலைசெய்யும்படிக்கான ஆறுநாளுண்டு. களிலே நீங்களவந்துகுணமாக்கிக்கொள்ளுங்கள். ஓய்வுநா ளிலே அப்படிச்செய்யக்கூடாதென்றான்.

அவை

யரு அவனுக்கு மாறுததரமாகக்கர்த்தர்சொன்னது, ஞ்சகனே, உங்களிலெவனானாலுந்தன எருதை அல்லதுத் னகழுதையை ஓய்வுநாளிலேதொழுவிலிருந்து அவிழ்த்து க்கொண்டுபோய் அதற்குத்தண்ணீர்காட்டுகிறதில்லையா.

யகா (அதுபோல) ஆபிரகாமின் சந்ததியிற், பதினெட்டு வருஷஞ்சாத்தானாலே கட்டப்பட்டிருக்கிற இவளை ஓய்வு நாளிலே அந்தச் சங்கவியிலிருந்து அவிழ்த்துவிடவேண்டி யதில்லையாவென்றார்.

யஎ அப்படியவர்சொன்னபொழுது அவரை விரோதித் திருந்த அனைவருமவெட்கப்பட்டார்கள். அல்லாமலுஞ் சன ங்களயாவரும் அவர்செய்தமகிமையான செய்கைகளைக் குறி த்துச் சந்தோஷப்பட்டார்கள்.

யஅ பின்பு அவர்சொன்னது, பராபரனுடைய இராச்சி யம் எதற்கொப்பாயிருக்கின்றது. அதை எதற்கு நிகர்சொ

லவேன்.

யகூ அதுஒருகடுகுவிதைக்கொப்பாயிருக்கின்றது.(எப்ப டியெனில்) ஒருகடுகை ஒருமனிதன் எடுத்துத்தன்தோட்ட த்திற்போட்டான். அதுவளர்ந்து பெரியசெடியாயிற்று. அப் கூடுகட பொழுது ஆகாசத்துப்பறவைகள் அதின் கிளைகளிற்கூ டின்வென்றார்.

உய அன்றியும் அவர்சொன்னது, பாாபரனுடைய ரா

« FöregåendeFortsätt »