Sidor som bilder
PDF
ePub

வன

யச தோட்டக்காரர் அவனைக்கண்டபொழுது, சுதந்தரவாளி. சுதந்தரம்நம்முடையதாகும்படிக்கு இவ

னைக்கொலைசெய்யவேண்டுமென்று தங்களுக்குள்ளேயோச

னைபண்ணி,

யரு வாருங்களென்று சொல்லி அவனைத்திராட்சத்தோட்ட த்துக்குவெளியே தள்ளிக்கொலைசெய்தார்கள் . ஆதலாலதிரா ட்சத்தோட்டத்தின் எசமான அவர்களையென்னசெய்வான். யசு அவன்வந்து அந்தத்தோட்டக்காரரையழித்துத் திராட்சத்தோட்டத்தை வேறு மனிதருக்குக்கொடுப்பா னல்லவாவென்றார். அதையவர்கள் கேட்டு, அப்படியாகா திருப்பதாகவென்றார்கள்.

யஎ அப்பொழுது அவர் அவர்களைப்பார்த்து, வீடுகட்டு கிறவர்கள் ஆகாதென்றுதளளின்கல்லே கோடிக்குத்தலை யான கலலாயிற்றெனறு எழுதியிருக்கிறவேதவாக்கியத்தின் ததெனன

யஅ அந்தக்கல்லின்மேல் விழுகிறவனெவனோ அவன் நாறுக்கப்படுவான். அன்றியும் அதுவிழப்படுபவனெவ னோ அவனை நசுக்கிப்போடுமென்றார்.

யகூ அப்பொழுது தங்களைக்குறித்து அந்த உவமையை ச்சொன்னாரென்று, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அறிந்து அந்நேரத்திலே அவர்மேற்கைகளைப்போடவிரு ம்பினார்கள். சனங்களுக்குப்பயப்பட்டபடியால் (நிறுத்தி னார்கள்.)

உய பின்பு அவர்கள் அவரையே நோக்கிக்கொண்டு, ஆளு கைக்கும் நியாயாதிகாரத்துக்கும் முன்பாக அவரையொ ப்புக்கொடுக்கிறதற்கேதுவாக, அவருடையவசனத்திற்குற றங்கண்டுபிடிக்கும்படிக்குத்தங்களை நீதிமான்கள் போலக் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள். உக அவர்கள் வந்து அவரை நோக்கிப்போதகரே, நீர் செம்மையாய்ப்பேசியுபதேசிக்கிறவரென்றும் பட்சபாத மில்லாமற் சத்தியமாய்ப்பராபரனுடைய மார்க்கத்தைப் போதிக்கிறவரென்றும் அறிந்திருக்கிறோம்.

உஉ நாம் இராயனுக்குவரிகொடுக்கலாமோ கொடா மலிருக்கலாமோவென்று, அவரிடத்திக்கேட்டார்கள். உங அவர்களுடையதந்திரத்தை அவர் அறிந்து அவர் களைநோக்கி, நீங்கள் என்னையேன் சோதிக்கிறீர்கள்.

உச பணத்தை யெனக்குக்காண்பியுங்கள். அதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையவைகளென்றார். வை இராயனுடை வைக ளன்று மாறுத்தரஞ்சொன் ர்கள்.

உரு அவர்சொன்னது, அப்படியானால் நீங்கள் இராய டையதை ராயனுக்கும் பராபர டையதைப்பா

15

26 And they could not take hold of his words before the people and they marvelled at his answer, and held their peace.

27

Then came to him certain of the Sadducees, which deny that there is any resurrection; and they asked him,

28 Saying, Master, Moses wrote unto us, If any man's brother die, having a wife, and he die without children, that his brother should take his wife, and raise up seed unto his brother.

29 There were therefore seven brethren: and the first took a wife, and died without children.

30 And the second took her to wife, and he died childless.

31 And the third took her; and in like manner the seven also: and they left no children, and died. 32 Last of all the woman died also.

33 Therefore in the ressurrection whose wife of them is she? for seven had her to wife.

34 And Jesus answering said unto them, The children of this world marry, and are given in marriage :

35 But they which shall be accounted worthy to obtain that world, and the resurrection from the dead, neither marry, nor are given in marriage:

36 Neither can they die any more: for they are equal unto the angels; and are the children of God, being the children of the resurrection.

37 Now that the dead are raised, even Moses shewed at the bush, when he calleth the Lord the God of Abraham, and the God of Isaac, and the God of Jacob.

உசு அவர்கள் அவரைச்சனங்களுக்கு முன்பாக ஒருவச னத்தில் அகப்படுத்தக்கூடாமல் அவருடையமாறுத்தரத தைக்குறித்து ஆச்சரியப்பட்டு மீவுனமாயிருந்தார்கள்.

உஎ பின்பு மறுமையாகிய உயிரோடெழுமபுதலில்லை யென்று சொல்லுகிற சதுசேயரிற்சிலர் அவரிடத்தில் வந்து கேட்டதாவது,

[ocr errors]

உஅ போதகரே, பெண்ணைவிவாகமபண்ணின ஒருவ பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவி யையவனுடைய சகோதரன (சேர்ந்து தன் சகோதரனு க்குச் சந்ததியுண்டாக்கவேண்டுமென்று மோசே நமக்குக் கட்டளையாக எழுதினாரே.

உகூ அந்தப்படி (ஓரிடத்திலே) சகோதரர் ஏழுபேரிரு ந்தார்கள். அவர்களில் மூத்தவன ஒருபெண்ணைவிவாகம்பண ணிப்பிள்ளையில்லாமலிறந்துபோனான்.

ஙய அப்பொழுது இரண்டாஞ்சகோதரன் அந்தப்பெ ண்ணை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமலிறந்து போனான்.

நக மூன்றாஞ்சகோதரன் முதல் ஏழுபேர்வரைக்கும் அந் தப்படியே அவளை விவாகம்பண்ணிப்பிள்ளைகளைப்பெறாமல் இறந்துபோனார்கள்

கூஉ அவர்களெல்லாருககுமபினபு, அந்தப்பெண்ணும் இறந்துபோனாள்.

ஙங இவ்விதமாய் ஏழுபேரும அவளை விவாகம்பண்ணின வர்களாயிருக்க, (மரித்தோர்) உயிரோடெழுந்திருக்குங் காலத்தில் அவர்களிலெவ க்கு அவள் மனைவியாயிருப்பா

ளென்றார்கள்.

ஙச அவர்களுக்குமாறுத்தரமாக இயேசுவானவர்சொன இம்மையிலிருக்கிறவர்கள் பெண்கொண்டுங் கொடுத்

னது,

தும்வருகிறார்கள்.

கூரு மறுமையிலுள்ள பாக்கியத்தையும் மரித்தோரிலிரு ந்தெழுந்திருக்குதலையும் அடைவதற்குப்பாத்திரராயெண்

ணப்படுபவர்கள்பெண்கொள்வதுங்கொடுப்பதுமில்லை.

கூசா என்னத்தினாலெனில், அவர்கள் உயிரோடெழுந்தி ருக்கத்தக்கவர்களாயிருக்கத்தேவ தூதருக்கொப்பானவர்க ளுமாய்ப்பராபர னுடையபிள்ளைகளுமாயிருப்பதால் அவர் களினி மரிக்கக்கூடாதிருப்பார்களே.

ஙஎ அனறியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும்முட்செடியைக்குறித்தெழுதின சரித்திரத்திலே காண்பித்தார். எப்படியெனில், அவர்பராபரனை ஆபிரகாமி டையதேவனென்றும் ஈசாக்கினுடையதேவனெனறும

38 For he is not a God of the dead, but of the living for all live unto him.

39

Then certain of the scribes answering said, Master, thou hast well said.

40 And after that they durst not ask him any question at all.

41 And he said unto them, How say they that Christ is David's son ?

42 And David himself saith in the book of Psalms, The Lord said unto my Lord, Sit thou on my right hand,

43 Till I make thine enemies thy footstool.

44 David therefore calleth him Lord, how is he then his son?

45 Then in the audience of all the people he said unto his disciples,

46 Beware of the scribes, which desire to walk in long robes, and love greetings in the markets, and the highest seats in the synagogues, and the chief rooms at feasts;

47 Which devour widow's houses, and for a shew make long prayers: the same shall receive greater damnation.

CHAPTER XXI.

1 Christ commendeth the poor widow. 5 He foretelleth the destruction of the temple, and of the city Jerusalem: 25 the signs also which shall be before the last day. 34 He exhorteth them to be watchful.

AND he looked up, and saw the rich men casting their gifts into the treasury.

2 And he saw also a certain poor widow casting in thither two mites.

3 And he said, Of a truth I say unto you, that this poor widow hath cast in more than they all.

ஙஅ பராபரன் மரித்தோருடையதேவனாபிராமற் சீவ னுள்ளோருடைய தேவனாயிருக்கிறார். அவர்களெல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களேயென்றார்.

ஙக வேதபாரகரிற்சிலர் அதைக்கேட்டுப்போதகரே, ன்றாய்ச்சொன்னீரென்றார்கள்.

சாய பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றைக்கேட் கத்துணியவில்லை.

சக அப்பொழுது அவர் அவர்களை நோக்கிக்கிறிஸ்துவா னவர் தாவீதின குமாரனாயிருப்பாரெனறென்னத்தினாலே சொல்லுகிறார்கள்.

சஉ அல்லாமலும பராபரன் என்கர்த்தாவைநோக்கி, நான் உமமுடைய சத்துருக்களை உமது பாதப்படியாக்கி பபோடும்ளவும்,

சங நீர்எனதுவலதுபாரிசத்தில் உளுக்காருமென்றாரென் அதாவீதுதானே சங்கீதப்புத்தகத்திற்சொல்லியிருக்கிறாரே. சச தாவீது அவரைக்கர்த்தரென்று சொல்லியிருக்க, எப்படியவர் அவனுடையகுமாரனாவாரென றார்.

சரு அப்பொழுது சனங்களெல்லாருங்கேட்க அவர் தம் முடையசீஷருடனேசொன்னதாவது,

சசு நீளமான வஸ்திரங்களைத் தரித்து நடக்கமனதாயிரு ந்து சந்தைகளில் வாழ்த்துதலையுஞ்செப ஆலயங்களில் முத ல் ஆசனங்களையும்விருந்துகளில் முதலிடங்களையும்விருமபி, சஎ கைம்பெண்களுடைய பொருள்களைப்பட்சித்து வஞ் சகமாய் விஸ்தாரமான செபமபண்ணிவருகிறவேதபாரகரு க்கு நீங்களிடங்கொடாமலெச்சரிக்கையாயிருங்கள். அவர் களே அதிக ஆக்கினையையடைவார்களென்றார்.

உக. அதிகாரம்.

[(க) தருமப்பெட்டியிலே இரண்டுகாசைப்போட்டகைம் பெண்ணைக்குறித்துச்சொல்லியது. (ரு) தேவாலயம் அழிக்கப்படுவதை முன்னறிவித்து, (எ) அதற்குண்டா கும் அடையாளங்களைக்குறித்துப்போதித்துப்புத்திகளை ச்சொன்னது.]

பின்பு அவர் கண்ணையுயர்த்திப்பார்க்கிறபொழுது, ஐசு வரியவான்கள் தங்கள் காணிக்கைகளைத்தருமப்பெட்டியிற் போடுகிறதைக்கண்டார்.

உ அல்லாமலும் ரண்டுகாசையதிலேபோட்ட ஒரு ஏழைக்கைம்பெண்ணையும் அவர்கண்டு,

ங இந்த ஏழைக்கைம்பெண் மறறெலலாரிலும் அதிகம் போட்டாளென்று மெய்யாய் உங்களுக்குச்சொல்

« FöregåendeFortsätt »