Sidor som bilder
PDF
ePub

உய தான்செய்துவந்த பொல்லாங்குகள் யாவையுமன்றி, இயோவானையுங்காவலில் அடைத்தான்.

உக சனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றுக்கொண் டகாலத்தில் இயேசுவானவரும் ஞானஸ்நானமபெற்றார். அப்பொழுது அவர்செபமபண. ணுகையில், வானந்திறக்கப் பட்டதுமல்லாமற்,

உஉ கண்ணுக்குத்தோன்றிய உருவாய ஒரு புறாவைப் போலப் பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் இறங்கினார். அன்றியும் நீர் எனக்கு அன்பான குமாரனாயிருக்கிறீர். உம மிற்பிரியமாயிருக்கிறேனென்றுவானத்திலிருந்து சத்தமுண

டாயிற்று.

உங இப்படி இயேசுவானவர் ஏறக்குறைய முப்பதுவய சுள்ளவராயவெளிப்படத்தொடங்கினார்.

உச சனங்கள் அவரை இயோசேப்பின் குமாரனென றெண்ணினார்கள்.

உரு அந்த இயோசேப்பு எலியின் குமாரன், எலி மாத் தாத்தினகுமாரன, மாத்தாத்துஇலேவியினகுமாரன், இலே வி மெலுகியினகுமாரன், மெலுகி இயன்னாவினகுமாரன், இயன்னா இயோசேப்பின் குமாரன், இயோசேப்பு மத்தத் தீயாவினகுமாரன, மத்தத்தீயா ஆமோசினகுமாரன, ஆ மோசு நாவூமினகுமாசன், நாலும் எஸ்லீயின் குமாரன்,

எஸ்லீ நங்காயின் னகுமாரன்,

உக நங்காய மாகாததினகுமாரன், மாகாதது மத்தத் தீயாவினகுமாரன, மத்தத்தீயா சேமேயினகுமாரன, சே மேய இயோசேப்பின் குமாரன், இயோசேப்பு இயூதாவின குமாரன, இயூதா இ யாவனனாவினகுமாரன்,

உஎ இயோவன்னா ரேசாவினகுமாரன, இரேசா சொ ரோபாபேலினகுமாரன், சொரோபாபேல சலாத்தியேலின் குமாரன், சலாத்தியேல் நேரியினகுமாரன,

உஅ நேரி மேலுகீயினகுமாரன், மேலுகீ அத்தியினகு மாரன, அத்தி கோசாமினகுமாரன, கோசாம் எலமோ தாமினகுமாரன, எலமோதாம் ஏரினகுமாரன், ஏர் இயோ சேயி னகுமாரன்,

உக இயோசே எலியேசரின் குமாரன், எலியேசர் இயோ ரைமின மாரன், இயோரைம் மா த்தாத்தின் குமாரன, மாத்தாத்து இலேவியினகுமாரன்.

[ocr errors]

ஙய இலேவி சீமையோனினகுமாரன், சீமையோன இயூ தாவினகுமாரன், இயூதா இயோசேப்பின் குமாரன, இயோ சேப்பு இயோனானுடையகுமாரன, இயோனான எலியாக்கீ

31 Which was the son of Melea, which was the son of Menan, which was the son of Mattatha, which was the son of Nathan, which was the son of David,

32 Which was the son of Jesse, which was the son of Obed, which was the son of Booz, which was the son of Salmon, which was the son of Naasson,

33 Which was the son of Aminadab, which was the son of Aram, which was the son of Esrom, which was the son of Phares, which was the son of Juda,

34 Which was the son of Jacob, which was the son of Isaac, which was the son of Abraham, which was the son of Thara, which was the son of Nachor,

35 Which was the son of Saruch, which was the son of Ragau, which was the son of Phalec, which was the son of Heber, which was the son of Sala,

36 Which was the son of Cainan, which was the son of Arphaxad, which was the son of Sem, which was the son of Noe, which was the son of Lamech,

37 Which was the son of Mathusala, which was the son of Enoch, which was the son of Jared, which was the son of Maleleel, which was the son of Cainan,

38 Which was the son of Enos, which was the son of Seth, which was the son of Adam, which was the son of God.

CHAPTER IV.

1

The temptation and fasting of Christ. 13 He overcometh the devil: 14 beginneth to preach. 16 The people of Nazareth admire his gracious words. 33 He cureth one possessed of a devil, 38 Peter's mother in law, 40 and divers other sick persons. 41 The devils acknowledge Christ,

nd are reproved for it. 43 He preacheth through the cities.

AND Jesus being full of the Holy Ghost returned from Jordan, and was led by the Spirit into the wilderness,

மேலேயாவினகுமாரன,

மேலேயா

ஙக எலியாக்கீம் மயினானுடையகுமாரன், மயினான மாத்தாத்தாவினகுமா ரன, மாத்தாத்தா நாத்தானுடையகுமாரன், நாத்தான் தாவீதினகுமாரன,

நஉ தாவீது, இயேசாயினகுமாரன, இயேசாய ஒபே தினகுமாரன், ஓபேது போவோசினகுமாரன், போவோசு சல்மோனுடையகுமாரன, சல்மோன நகாசோனுடைய

மாரன்,

ஙங நகாசோன் அமினதாபினகுமாரன், அமினதாபு ஆராமின னகுமாரன, ஆராம் எஸ்ரோமினகுமாரன், எஸ்ரோ ம் பாரேசினகுமாரன், பாரேசு இயூதாவினகுமாரன், இயூ தா இயாக்கோபினகுமாரன,

ஙச இயாக்கோபு ஈசாக்கினகுமாரன், ஈசாக்கு ஆபிர காமினகுமாரன, ஆபிரகாம் தாராவினகுமாரன் தாரா நாகோரினகுமாரன,

ஙரு நாகோர் சேரூகினகுமாரன, சேரூகு இராகுவின் மாரன, இராகு பலேக்கினகுமாரன், பலேக்கு ஏபே ரினகுமாரன, ஏபேர் சாலாவினகுமாரன்,

[ocr errors]

ஙச சாலா கேனானுடையகுமாரன், கேனான் அரு சாத்தினகுமாரன், அருப்பகு சாத்து சேமினகுமாரன, ம் நோவாவின் குமாரன், நோவா இலாமேகினகுமாரன் ஙஎ இலாமேகு மெத்தூசலாகினகுமாரன, மெத்தூசலா ஏனோகினகுமாரன, ஏனோகு இயாரேத்தின் குமாரன், யாரேத்து மலெலேயேலினகுமாரன், மலெலேயேல் கர னானுடையகுமாரன, காயினான ஏ ே சினகுமாரன,

ங அ ஏ ே சு சேத்தினுடையகுமாரன, சேத்து ஆதா

[ocr errors]

,

மினகுமாரன், ஆதாம பராபர லுண்டானவன்.

சே

[ocr errors]

ச. அதிகாரம்.

[(க) கிறிஸ்து தூண்டிவிடப்பட்டு உபவாசம்பண்ணினது. (யச) அவர்பிரசங்கம்பண்ணினது. (யகா) அவர் நாசரேத் தூரிலே போதித்தது. (ஙங) பசாசினாற் பிடிக்கப்பட்டவ னைக்குணமாக்கினது. (ஙஅ) பேதுருவினுடையமாமிமுத லானவர்களைக்குணமாக்கினது.)

இயேசுவானவர் பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் இயோர்தானைவிட்டுத்திரும்பி, ஆவியினாலே வனாந்தரத்திற

2 Being forty days tempted of the devil. And in those days he did eat nothing: and when they were ended, he afterward hungered.

3 And the devil said unto him, If thou be the Son of God, command this stone that it be made bread.

4 And Jesus answered him, saying, It is written, That man shall not live by bread alone, but by every word of God.

5 And the devil, taking him up into an high mountain, shewed unto him all the kingdoms of the world in a moment of time.

6 And the devil said unto him, All this power will I give thee, and, the glory of them: for that is delivered unto me; and to whomsoever I will I give it.

7 If thou therefore wilt worship me, all shall be thine.

8 And Jesus answered and said unto him, Get thee behind me, Satan: for it is written, Thou shalt worship the Lord thy God, and him only shalt thou

serve.

9 And he brought him to Jerusalem, and set him on a pinnacle of the temple, and said unto him, If thou be the Son of God, cast thyself down from hence:

10 For it is written, He shall give his angels charge over thee, to keep thee:

11 And in their hands they shall bear thee up, lest at any time thou dash thy foot against a stone.

12 And Jesus answering said unto him, It is said, Thou shalt not tempt the Lord thy God.

13 And when the devil had ended all the temptation, he departed from him for a season.

14 ¶ And Jesus returned in the power of the

உ அங்கே நாற்பது நாட் பசாசினாலே (குற்றஞ்செய்ய) த் தூண்டப்பட்டு அந்நாட்களிலே யொன்றும் மபொசியாம லிருந்தார்.

ங அவைகள் முடிந்தபின்பு, அவருக்குப்பசியுண்டாயிற் று. அப்பொழுது பசாசானவன் அவரைநோக்கி ந்தேவனு டைய குமார ல் இந்தக்கல்லை அப்பமாகும்படி சொல் லென்றான்.

ச அதற்கு இயேசுவானவர் மனிதன் அப்பத்தினாலேமா த்திரமல்ல பராபரனுடையவார்த்தையெதுவோ அதினாலு ம்பிழைப்பானெனறெழுதியிருக்கின்றதென்றார்.

ரு பின்பு பசாசானவன் அவரையுயர்ந்த மலையினமேற் கொண்டுபோய் ஒருநிமிஷத்திலே உலகத்தின் இராசசியங் களையெல்லாம் வருக்குக்காண்பித்து,

கா இவையெல்லாவற்றினமேலும் அதிகாரமும் இவைக ளின மகிமையும் எனக்கொப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறபடி யால் நான் இவைகளையுனக்குத்தருவேன், என இஷ்டப்படி ககே நான இ இவைகளையெவனுக்குங்கொடுக்கிறேன்.

எல்

எ ஆகையால் நீ யென்னைத்தொழுதுகொண்டால் லாம் உன்னுடையதாயிருக்குமென்று அவருடனே சொன்

சாத்தா

னான.

அ இயேசுவானவர் அவனுக்குச் சொன்னது. னே, நீயெனக்குப்பின்னாகப்போ. உன்தேவனாகியபராபர னைத்தொழுதுகொண்டு, அவரொருவருக்கேயாராதனைசெ

யவாயாகவென்றெழுதியிருக்கின்றதேயென்றார்.

கூ அன்றியும் அவன் அவரை எருசலேம்பட்டினத்திற்கு க்கொண்டுபோய் அவரைத்தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் நிறுத்தி உன்னைக்காப்பாற்றும்படிக்கு உன்னைக்குறி த்துத் தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவாரென்றும்,

ய உன் கால் கல்லில் டறாதபடிக்கு அவர்கள் தங்கள் கைகளில் உன்னை யேந் ககொண்டு போவார்களென்றும் எழுதியிருக்கின்றது.

யக ஆகையால் நீ தேவனுடைய குமாரனானால் இங்கே யிருந்து தாழக்குதியென்று அவருடனே சொன்னான்.

யஉ அதற்குமாறுத்தரமாக இயேசுவானவர்சொன்னது. உனதுதேவனாகியபராபரனைப் பரிட்சைபாராதிருப்பாயா

கவென்று சொல்லியிருக்கின்றதென்றார்.

யங பசாசானவன் (அவரைத்) தூண்டிவிடுகிற வகைகளை யெல்லாம் முடித்தபொழுது சிலகாலம் அவரைவிட்டுப் போனான்.

« FöregåendeFortsätt »