Sidor som bilder
PDF
ePub

ருங இவைகளை அவர் அவர்களுடனேபேசிக்கொண்ட பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடததிற் குற்றி ங்காணும்படிக்கு,

ருச அநேக்காரியங்களைக்குறித்து அவர் பேசுமபடி மிக வும் அவரைநெருக்கமாய் வினாவித்தந்திர மாய்க்காத்திருந் து அவருடையவாயமொழியிலே தப்பிதங்காணப்பார்த்தா

ர்கள் .

யஉ. அதிகாரம் .

(க) வஞ்சனைக்கு இடங்கொடாமற் பராபரனுக்குமாத்தி ரம்பயந்து கிறிஸ்துவை அறிக்கையிடுகிறதைக்குறித்துச் சொல்லியது. (யங) பொருளாசையைக்குறித்து அவர் உவமையைச் சொன்னது (உஉ) கவலைப்படாமற கருத தாவினமேல் நம்பிக்கையாயிருக்கும்படி புத்திசொன்ன து. (ஙங) இருதயத்தின் பொக்கிஷத்தைக்குறித்துச்சொ ல்லியது.(கூரு) விழித்துக்கொள்ளும்படி சொல்லியது. (சக) உணமையுள்ள உக்கிராணக்காரனைக்குறித்துச் சொல்லியது (சசு ) தாம் உலகத்திலேவந்ததற்குக்கார ணத்தைச் சொல்லியது (ருச) காலத்தை நிதானிக்கிற தைக்குறித்துச்சொல்லியது . ( ருஅ) எதிராளியுடனே ஒப் புரவாக்கப்படுவதைக்குறித்தது.)

அத்தருணத்திலே அநேக ஆயிரஞ்சனங்கள் ஒருவரை யொருவர்மிதித்துக்கொள்ளத்தக்கதாகக் கூடிவநதிருக்கிற பொழுது அவர் தமது சீஷருடனேசொன்னதாவது, பிர தானமாய் நீங்கள் வஞ்சகமாகியபரிசேயருடைய புளிப்புள் ளமாவுக்கு இடங்கொடாமலெச்சரிக்கையாயிருங்கள்.

உ வெளியாகாத மறைபொருளும் அறியப்படாத அந் தரங்கமும் ஒன்றுமில்லை.

ங அப்படியிருக்க, நீங்கள் இருளிற் பேசினதெதுவோ அது வெளிச்சத்திலே கேட்கப்படும் . நீங்கள் அறைகளிற் காதுக்குட்சொன்னதெதுவோ அது வீடுகள்மேலெபிரசங்

கிக்கப்படும்

ச அல்லாமலும் எனசிநேகிதரான உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது, சரீரத்தைக்கொலைசெய்தாலும் அதி னபினபு அதிகமொன்றும் உங்களுக்குச்செய்யத திராணி யில்லாதவர்களுக்குப்பயப்படாதிருங்கள் .

ரு நீங்கள் பயப்படத்தக்கவர் இன்னாரெனறுங்களுக்குக்

Fear hin, which after he hath killed hath power to cast into hell; yea, I say unto you, Fear him.

6 Are not five sparrows sold for two farthings, and not one of them is forgotten before God?

7 But even the very hairs of vour head are all numbered. Fear not therefore: ye are of more value than many sparrows.

8 Also I say unto you, Whosoever shall confess me before men, him shall the Son of man also confess before the angels of God :

9 But he that denieth me before men shall be denied before the angels of God.

10 And whosoever shall speak a word against the Son of man, it shall be forgiven him: but unto him that blasphemeth against the Holy Ghost it shall not be forgiven.

11 And when they bring you unto the synagogues, and unto magistrates, and powers, take ye no thought how or what thing ve shall answer, or what ye shall say:

12 For the Holy Ghost shall teach you in the same hour what ye ought to say.

13 And one of the company said unto him, Master, speak to my brother, that he divide the inheritance with me.

14 And he said unto him, Man, who made me a judge or a divider over you?

15 And he said unto them, Take heed, and beware of covetousness: for a man's life consisteth not in the abundance of the things which he pos

sesseth.

1

காண்பிக்கிறேன். கொலைசெய்தபின்பு நரகத்திலேதளளுகி றதற்கு அதிகாரமுடையவராகிய (ப்ராபரனுக்கு) பயப் படுங்கள். அவருக்கே பயப்படக்கடவீர்களென்று உங்களுக் குச்சொல்லுகிறேன்.

சு இரண்டுகாசுக்கு ஐந்தடைக்கலான் குருவிகளை விற்கி றார்களல்லவோ. ஆனாலும் அவைகளிலொன் றும் பராபரனா லேமறக்கப்படுகிறதில்லை.

எ உங்கள் தலையிலுள்ள எல்லாமயிர்களும் எண்ணப்பட டிருக்கின்றது. ஆகையாற் பயப்படாதிருங்கள். அநேகம் அடைக்கலான குருவிகளிலும் நீங்கள் மேன்மையாயிருக்கி றீர்கள்.

அ அன்றியும நான் உங்களுக்குச்சொல்லுகிறதாவது, எவனாகிலும் மனிதர்முன்பாக என்னையறிக்கைபண்ணினால் மனிதனுடையகுமாரனும் பராபரனுடைய தூதர்கள முன்

பாக அவனையறிக்கைபண்ணுவான்.

கூ மனிதர்முன்பாக என்னை மறுதலிக்கிறவனபராபரனு டைய தூதர்கள் முன்பாகமறுதலிக்கப்படுவான்.

ய எவனாகிலும்மனிதனுடைய குமாரனுக்குவிரோதமா ய்ப்பேசினால அது அவனுக்கு மனனிக்கப்படும். பரிசுத்த ஆவியைத் தூஷணிக்கிறவனுக்கு அதுமன்னிக்கப்படாது.

யாக அனறியுஞ்செப ஆலயங்களுக்குந்துரைத் தனங்களு க்கும் அதிகாரங்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டு போயவிடும் பொழுது எப்படி என்னத்தை எதிருத்தரவாக ச்சொல்லுவோமென்றும் எதைப்பேசுவோமென்றுங் கவ லைப்படாதிருங்கள் .

யஉ நீங்கள் பேசவேண்டியவைகளைப்பரிசுத்த ஆவியான வர் அந்நேரத்திலேயுங்களுக்குப்போதிப்பாரேயென்றார்

யகூ அப்பொழுதுகூட்டத்திலொருவன் அவரைநோக்கி, போதகரே, என்சகோதரன் எனக்குந் தனக்கு முண்டா ன் சுதந்தர ஆஸ்த்தியைப் பங்கிட்டுக்கொள்ளுமபடிக்குக்கட் டளையிடுமென்றான்.

யச அதற்கு அவர்சொன்னது, மனிதனே, என்னையுங் களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் ஏற்படு

த்தின்வனயாவனென்று சொல்லி,

யரு பின்பு எல்லாரையும்நோக்கி, ஒருவனுக்கு எவ்வள வு ஆஸ்தியுண்டாயிருந்தாலும் அவைகளினாலே யவனுடை ய சீவன் உண்டாயிராது. ஆகையால் நீங்கள்பொருளாசை க்கு இடங்கொடாமலெச்சரிக்கையாயிருக்கக்கடவீர்களெ ன்றார்.

16 And he spake a parable unto them, saying, The ground of a certain rich man brought forth plentifully:

17 And he thought within himself, saying, What shall 1 do, because I have no room where to bestow my fruits?

18 And he said, This will I do: I will pull down my barns, and build greater; and there will I bestow all my fruits and my goods.

19 And I will say to my soul, Soul, thou hast much goods laid up for many years: take thine ease, eat, drink, and be merry.

20 But God said unto him, Thou fool, this night thy soul shall be required of thee: then whose shall those things be, which thou hast provided?

21 So is he that layeth up treasure for himself, and is not rich toward God.

22 And he said unto his disciples, Therefore Isay unto you, Take no thought for your life, what ye shall eat; neither for the body, what ye shall put on.

23 The life is more than meat, and the body is more than raiment.

24 Consider the ravens: for they neither sow nor reap, which neither have storehouse nor barn, and God feedeth them: how much more are ye better than the fowls?

25 And which of you with taking thought can add to his stature one cubit?

26 If ye then be not able to do that thing which is least, why take ye thought for the rest?

27 Consider the lilies how they grow: they toil not, they spin not; and yet I say unto you, that

யசு அல்லாமலும் ஒரு உவமையையவர்களுக்குச்சொன் னார் .அதாவது, ஐசுவரியமுள்ள ஒருமனிதனுடைய காணி பூமி நன்றாய்விளைந்தது .

யஎ அப்பொழுது அவன் தனக்குளளே சிந்தித்துக்கொ ண்டுசொன்னது, என் தானியத்தைச் சேர்த்துவைக்கிறதற் கு வேண்டிய இடமில்லையே.

யஅ நான் என்னசெய்யலாம். என் களஞ்சியங்களை நான் இடித்து அதிகபெரிதானவைகளைக்கட்டி எனக்குண்டான தானியமயாவையும என்பொருளையும் அங்கேசேர்த்துவை க்கவேண்டும்.

யகூ பின்புநான் என் ஆததுமாவே, அநேக வருஷங்களு க்கு உனக்காக மிகுந்தபொருள்கள் வைக்கப்பட்டிருக்கின் றன். ஆகையால் இளைப்பாறிப்பொசித்துக்குடித்து மகிழ்ச் சியாயிருவென்று என் ஆத்துமாவுடனே சொல்ல வேண்டு மென்றான்.

உய அப்பொழுதுபராபரன் அவனுடனேசொன்னது, புத்தியீன்னே, இந்த இராததிரியிலே உன் ஆததுமாவை யுன்னிடத்திற் கேட்டெடுத்துக்கொள்வார்கள். அப்பொழு து நீ சேகரித்தவைகளு யாருக்காக இருக்குமென்றார்.

உக பராபரனில் ஐசுவரியவானாயிராமல் தனக்காகப் பொக்கிஷங்களைச்சேர்க்கிறவனுக்கு அப்படியே சமபவிக்

குமென்றுசொல்லி,

உஉ பின்பு தம்முடையசீஷரைநோக்கி, அதினாலே நீங் கள் உங்கள் சீவனைக்குறித்து என்ன உண்போமென்றும், உங்கள் சரீரத்தைக்குறித்து என்ன உடுப்போமென றுங்கவ லைப்படாதிருங்களெனறுங்களுக்குச்சொல்லுகிறேன்.

உங ஆகார ததிற்குசசீவனும உடைக்குச்சரீரமும் அதி கமாயிருக்கின்றதே

உச காகங்களை நோக்கிப்பாருங்கள். அவைகள விதைக்கி றதுமில்லை. அறுக்கிறதுமில்லை. அவைகளுக்குப் பண்டகசா லையுங் களஞ்சியமுமில்லை. அவைகளுக்கும பர பரன் உண் வுகொடுக்கிறார்.பறவைகளிலும் நீங்கள் மிகவும் அதிகமே ன்மையாயிருக் கிறீர்களல்லவா.

உரு அன்றியும் உங்களிலொருவன் கவலைப்படுகிறதினாலே தன்சரீர அளவுக்கு ஒரேமுழத்தையுங் கூட்டுவானா.

உசு மிகவுஞ்சிநிதானது உங்களால் ஆகாதிருக்க, மற்ற வைகளுக்காக நீங்கள் என்னத்திற்குக்கவலைப் படுகிறீர்கள்.

உஎ லீலியென்னும் புஷபங்களவளருகிறவகையைச்சிந் தித்துக்கொள்ளுங்கள் . அவைகள்வருந்துகிறதுமில்லை. நூற்

« FöregåendeFortsätt »